இயேசு நீங்க இருக்கையிலே நாங்க சோர்ந்து போவதில்லே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசு நீங்க இருக்கையிலே

நாங்க சோர்ந்து போவதில்லே (2)

நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க - 2

சமாதான காரணர் நீங்கதானே

சர்வ வல்லவரும் நீங்க தானே (2)


1. அதிசய தேவன் நீhங்கதானே... ஆலோசனை கர்த்தர் நீங்கதானே

தாயும் தந்தையும்... தாங்கும் சுமைதாங்கி ... ...

இருள் நீக்கும் வெளிச்சம்... இரட்சிப்பின் தேவன்...

எல்லாமே எனக்கு... எனக்குள் வாழ்பவரும்...


2. முதலும் முடிவும்... முற்றிலும் காப்பவர்...

வழியும் சத்தியமும்... வாழ்வளிக்கும் வள்ளல் ...

பாவ மன்னிப்பு... பரிசுத்த ஆவியும்...