ஒவ்வொரு நாளும் என் தலைவா உன் சன்னிதித் தேடி வந்திடுவேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஒவ்வொரு நாளும் என் தலைவா

உன் சன்னிதித் தேடி வந்திடுவேன் (2)

சிரம் பணிந்தேன் கரம் குவித்தேன்

உம் திருமுன்னே நின்றிடுவேன்

உன்னெழில் முகத்தை நான் காண்பேன்


1. ஓடி ஆடிப் போராடி உழைத்துச் சோர்ந்திடும் உலகத்திலே

விரைகின்றோம் நடுவினிலே - உம் திருமுன்னே


2. மன்னவா இந்த மண்ணகத்தில் எனது கடமைகள் முடிந்

தபின்னே தன்னந்தனியே கேட்கின்றேன் - உம் திருமுன்னே