கிறிஸ்துவின் அன்பினின்று நம்மைப் பிரிப்பவன் யார்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


கிறிஸ்துவின் அன்பினின்று நம்மைப் பிரிப்பவன் யார்?-2


1. வானத்தின் தலைமைத் தூதர்களோ

வல்லமை வலிமை மிருந்தவரோ (2)

வானத்தில் உள்ள வேறெதுவோ

வாக்கினில் வந்த படைப்புகளோ


2. வாட்டிடும் வயிற்றுப் பெரும் பசியோ

வாழ்வினை முடிக்கும் கொடும் வாளோ (2)

ஆட்டிடும் உலகின் இடர் பலவோ

அதிர்ச்சியை அளிக்கும் மரணங்களோ