வருவாய் நெஞ்சம் நிறைந்திட தருவாய் அன்பின் நிறைவினை

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வருவாய் நெஞ்சம் நிறைந்திட

தருவாய் அன்பின் நிறைவினை


1. தவறின வேளையிலே கரம் தொட்டு தூக்கிவிடு

தடுமாறி நிலைமாற்றி உடனிருந்தே காக்கின்றீர்

தேற்றி தாங்குவீர்


2. இருளில் நான் தவித்தேன் ஒளிதந்து நடத்தினீரே

திசைதெரியா நேரத்தில் வழிகாட்டிச் செல்கிறீர்

அணைத்துக் காக்கின்றீர்