மன்றாடிப் புலம்புகின்றோம் இயேசுவே மன்னிக்க வேண்டுகிறோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


மன்றாடிப் புலம்புகின்றோம் - இயேசுவே

மன்னிக்க வேண்டுகிறோம் (2)


1. அன்பான தேவன் உன் வழி மறந்தோம்

அன்றாட வாழ்வில் பாவங்கள் புரிந்தோம் (2)


2. அருளின் கடலே உம்மையே மறந்தோம்

ஆயிரம் பிழைகள் உளமாறப் புரிந்தோம் (2)


3. ஐயா உன் பொன்மொழி அடிமைகள் மறந்தோம்

பொய்மொழி புகழும் உண்மைகள் புரிந்தோம் (2)