புதுஉலகம் படைத்திடவே மகிழ்ந்து நாமும் கூடிடுவோம் புதுவருட பூச்செண்டு மலரை நினைந்தே வாழ்ந்திடுவோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


புதுஉலகம் படைத்திடவே மகிழ்ந்து நாமும் கூடிடுவோம்

புதுவருட பூச்செண்டு மலரை நினைந்தே வாழ்ந்திடுவோம்

நினைந்தே நாமும் வாழ்ந்திடுவோம் மகிழ்ந்தே நாமும் கூடிடுவோம்


1. புதுமணம் தவழும் புதுயுகத்தே மதுமலர் வீசிட வாழ்ந்திடுவோம்

ஒன்றுபட்டு வாழுவோம் ஆனந்தமே காணுவோம்

ஒன்றிப்பின் உதயங்கள் அடைந்திடவே உடைமை உணர்வுகள்

மலர்ந்திடவே புதுயுகப் படகிலே பயணம் செய்வோம்

ழயயீயீல ழயயீயீல நேற லுநயச-2


2. புதுவருடம் தொடர்கையிலே புனிதம் மலர வாழ்ந்திடுவோம்

சமத்துவம் ஓங்கச் செய்குவோம்

சமஉரிமை நாம் காணுவோம்

சிந்தைகள் எண்ணங்கள் வளர்ந்திடவே

சிகரமாய் என்றும் திகழ்ந்திடவே

புதுமை உலகினை நாம் அடைவோம்