கருணை இறைவா சரணம் கடைக்கண் பாராய் சரணம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


கருணை இறைவா சரணம் கடைக்கண் பாராய் சரணம்

- நட்பினை விடுத்தோம் நலம்தனை இழந்தோம்

- ஆசைகள் வளர்த்தோம் அன்பினை விடுத்தோம்

- நீதியை மறந்தோம் நேர்மையைத் துறந்தோம்

- ஓளியினை வெறுத்தோம் இருளினில் அலைந்தோம்

- மன்னிக்க மறந்தோம் மரமென இருந்தோம்