ஆண்டவர் ஆட்சி செய்கின்றார் தி.பா.93

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்

மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார் -2


1. ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்

மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்

ஆண்டவர் வல்லமையை கச்சையாய்க் கொண்டுள்ளார்


2. பூவுலகை நிலைநிறுத்துகின்றார்

அதுவும் என்றென்றும் அசைவுறாது

தொடக்கத்திலிருந்து தமது அரியணை நிலைத்துள்ளது