♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
ஆண்டவரிடமே பேரன்பும்
மீட்பும் உள்ளது மீட்பும் உள்ளது -2
1. ஆழ்ந்த துயரில் இருக்கும் நான் உம்மை வேண்டுகிறேன்
என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்
என் விண்ணப்பக் குரலைக் கேட்டருளும் (2)
2. நீர் எம் குற்றத்தை நினைத்தாலோ உம் முன் யார் நிற்பார்
நீரே எம்மை மன்னிப்பவர் மனிதர் உமக்கு அஞ்சிடுவர் (2)