தேவ அன்னைக்கு ஐந்நூறு துதிகள் :- மரியன்னைக்கு துதிகள் செலுத்துவோம் வாருங்கள்! தினமும் (15) துதிகள் பகுதி -4

46 உன்னதரின் வாக்குரைப்பவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்   

47 சாவின் பிடியிலிருந்து என்னைக் காக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

48 குற்றங்களில் இருந்து என்னை மீட்டவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

49 அருளன்பு காட்டுபவளான  மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

50 என் நோயைக் குணப்படுத்தும்  மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

51 என்னை என்றும் கைவிடாத மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

52 துன்பங்களை மௌனமாய் ஏற்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

53 என் மேல் இரக்கமாய் இருப்பவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

54 என் கண்ணீரைத் துடைப்பவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

55 மீட்பளிக்கும் பாறையைத் தந்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

56 மனக் காயங்களைக் குணப்படுத்தும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

57 என்றென்றும் பரிசுத்தமாய் இருக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

58 மாண்பும் மகத்துவமும் நிறைந்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

59 எல்லாவற்றையும் பார்க்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

60 என்னை நினைவு கூருகின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

தொடரும்

இயேசுவுக்கே புகழ் ! மாமரித்தாயே வாழ்க