அன்னை மாமரி பற்றிய விசுவாசக் கோட்பபாடுகள்:
அன்னை மாமரி பற்றி எத்தனையோ நம்பிக்கைகள் இருந்து வந்துள்ள போதிலும், நான்கு கோட்பாடுகள் விசுவாசக் கோட்பாடுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
1.இறைவனின் தாய் மரியாள் – கி.பி 431
2.என்றும் கன்னி மரியாள் – கி.பி 553
3.அமல உற்பவி மரியாள் – கி.பி 1854
4.விண்ணிற்கு எடுத்துச் செல்லப்பட்ட மரியாள் – கி.பி 1950
மேற்கண்ட நான்கில் “அன்னை மரியாள் இறைவனின் தாய் (Theotokos)” என்னும் விசுவாசக் கோட்பாடே காலத்தால் பழமையானதும், முதன்மையானதும் ஆகும்.
இயேசுவுக்கே புகழ்! மாமரித்தாயே வாழ்க