தூய லொயோலா இஞ்ஞாசியார் - 500: புத்தகக் குறிப்பு

தூய இஞ்ஞாசியார் மனம்மாறிய 500-வது ஆண்டு நிறைவு 

தூய இஞ்ஞாசியார், தூய சவேரியார் புனிதர் பட்டம்பெற்ற 400-வது ஆண்டு நிறைவு

வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம் 

தே பிரித்தோ மேனிலைப்பள்ளி

தேவகோட்டை


நூல் தலைப்பு: தூய லொயோலா இஞ்ஞாசியார் - 500

நூல் வகை: வினா - விடைத் தொகுப்பு

முதற்பதிப்பு: சனவரி - 2022

ஆசிரியர் குழு: முனைவர் ம. ஸ்டீபன் மிக்கேல் ராஜ் திரு. ஜோ. ஜான் ஞானதீபன் திரு. அ. வேதமாணிக்கம் திரு. அ. பிலவேந்திர ராஜா

ஓவியம்: திரு. ஜா. பூண்டி ஜெயராஜ்

வெளியீடு: தூய இஞ்ஞாசியார் மனமாற்றம் அடைந்த 500ஆவது ஆண்டு மற்றும் தூய இஞ்ஞாசியார், தூய சவேரியார் புனிதர் பட்டம் சூட்டப்பெற்ற 400ஆவது - ஆண்டு சிறப்பு வெளியீடு வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம் தே பிரித்தோ மேனிலைப்பள்ளி, தேவகோட்டை

அச்சாக்கம்: இதயம் பிரிண்டர்ஸ் காளையார்கோவில்.

தாள்: மேப்லித்தோ (16kg)

பக்கங்கள்: 56

விலை: ரூ. 30/

தொடர்புக்கு: 98425 89571