வணக்கத்துக்குரிய ஃபுல்ட்டன் Uன்

263. கடவுள் சித்தங்கொள்வதையே நீயும் சித்தங்கொள், அப்போது எந்த மனிதனும் உன் மகிழ்ச்சியை உன்னிடமிருந்து எடுத்துக் கொள்ள மாட்டான்.

264. கத்தோலிக்கத் திருச்சபை சுவிசேஷங்களிலிருந்து வரவில்லை… சுவிசேஷங்கள்தான் கத்தோலிக்கத் திருச்சபையிடமிருந்து வருகின்றன.

265. மாமரியை உன் இருதயத்தில் வைத்துக் கொள், அப்போது இயேசு உன் இருதயத்தில் வளர்வார்.

266. மாமரிக்கு இயேசுவைத் தவிர வேறு பிள்ளைகள் இருந்தார்களா? நிச்சயமாக இருந்தார்கள். கோடானகோடிக்கணக்கான குழந்தைகள்! ஆனால் மாம்சத்தின்படி அல்ல. மாம்சத்தின்படி அவர் மட்டுமே அவர்களிடமிருந்து பிறந்தார், எஞ்சியவர் களாகிய நாம் ஆவியில் பிறந்த அவர்களுடைய குழந்தைகளாக இருக்கிறோம்.