அர்ச். செபஸ்தியாரின் பாதுகாவலைத் தேடும் ஜெபம்

அர்ச்சியசிஷ்ட செபஸ்தியாரே, கொள்ளை நோய்,பஞ்சம், நெருப்பு, புயல், வெள்ளம், தீராத நோய்கள், விபத்து, பூமி அதிர்ச்சி, யுத்தங்கள் ஆகிய தீமைகள் எமக்கு நேரிடாவண்ணம் தேவ திருச்சமூகத்தில் பாவிகள் எங்களுக்காக மன்றாடும். 

1 பர. 1 அருள். 1 திரி.