பஞ்சம் நீங்க செபம்.

எங்கள் பரமபிதாவாகிய கடவுளே, மழை பெய்து பூமி தன் பலனைத் தந்து, மிருகங்கள் மச்சங்கள் பல்கிவர அருளிச் செய்கிறீர். உமது சனத்தின் உபத்திரவங்களை நோக்கிப் பார்த்து எங்கள் அக்கிரமத்தின் நிமித்தம் நியாயமாய் வந்த பஞ்சத்சை, உமது தயையினாலேயகற்றி, தானியம் பெருகி மலியும்படி செய்தருள வேண்டுமென் று, எங்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் அன்பினிமித்தம் வேண்டிக் கொள்ளுகிறோம். அவருக்கும், உமக்கும், பரிசுத்த ஆவிக்கும் சகல கனமும், மகிமையும், இப்பொழுதும், எப்பொழு தும் உண்டாகக்கடவன.

ஆமென்.