இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

1. இயேசு ஞானஸ்நானம் பெற்றதின் பேரில்.

ஆதியி லதமேவை செய், அரும்பவந் தீர்க்கத் தேவ, 
சோதிசேர் பிதாவின்தூய, சுதனென உதித்துப் பூவில், 
நீதிசேர் யுவானியார்கை, நீரினால் ஞானஸ்நானம், 
மேவியே பெற்ற இயேசு விமலனே அருள் செய்வீரே