9. அருளப்பர் சிரச்சேதம் செய்யப்படல்.

வரத்தினால் பிறந்து உலோக வாழ்வதை வெறுத்து ஞானம், 
தரத்தயை பூண் தேவ, தாசனாம் யுவானியாரை, 
உரத்துட னேரோதேசு, உரவலன் சிறையில் பூட்டி 
சிரத்தினை வெட்டும் நேரம் யேசுவை அறிந்திட்டீரே.