வருந்தியே முப்பத்தெட்டு, வருஷமும் வருத்தமாகப்,
பெருந்திய ஆளை மீட்கும் புதுமையை ஓய்வு நாளில்,
புரிந்ததை யூதர்கண்டு, பூரணா உம்மைக் கொல்ல
தெரிந்ததை அறிந்த இயேசு, தேவனே அருள் செய்வீரே.