6. கடலில் புயலை அடக்குதல்

முப்பொருளொன்றுமான, முதல்வா நின் சீடரோடே கப்பல் மீதேறிச் செல்லக், 
காற்றொடு புயலும் மோத, அப்பொழு தலையின் கோஷ்டம், 
ஆழிமே லெறியுங் காற்றைச் செப்பமாய்
அமர்ந்து போகச் செய்தவர், அருள் செய்வீரே.