5. 5 அப்பங்களை ஐயாயிரம் பேர்களுக்குப் பகிர்தல்.

ஆரணியத்திலேதான், ஐந்தப்பம் மீன்கள் இரண்டைக் 
காரணமான யேசு, கர்த்தனே ஆசியீய்ந்து, 
பூரணமாக ஐயாயிரம் பெயர் புசித்து மீதி,
வார் பனிரண்டு கூடை, வரிடச் செய்தாய் போற்றி.