கப்பன்னாகூ மூர்தன்னீல், கர்த்தனே நீர் போதிக்கச்,
செப்பமாய் நால்பேர் தோளில், திமிர்வாதக் காரன் தன்னை,
மெய்புற வீட்டிலேற்றி, மேல் கூரை பிரித்து வீட்டுள்,
அப்பொழு தவர்கள் வைக்க, அருள்புரிந்தாயி ஸ்த்தோத்ரம்.