3. தேவாலயத்தில் வியாபாரிகளைத் துரத்துதல்

பத்திவைத் தெருசலேயம், பகருமா லயத்திலேகச், 
சித்தி பெற் றிடயாபாரம், செய்பவர் தமைத்துரத்தி, 
முத்திவைத் தும்மைத்தேடும், முடவர் கண்குருடர்கட்கு, 
சொஸ்தமே கொடுத்த யேசு, துணைவனே அருள்செயவீரே.