இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

30. இயேசு உயிர்த்ததின்பேரில்.


அந்தமோ பாதியில்லா அருளொடு சொருபமாகி 
வந்துல குய்யமேனாள் மானிட வடிவம் பூண்டு, 
தந்தமர் யூதர்கையால் தருகுருசதனி லீய்ந்து 
உய்ந்திய மூன்றாம் நாளி லுயிர்த்ததற்பரனே தோத்திரம்.