29. இயேசுவை அடக்கம் செய்ததின் பேரில்


எங்குமோ ரணுவுந்தப்பா, திருந்து மெய் பொருட்குமின்று, 
எங்கிருந் தடங்கிடாத ஆண்டவர் துயிலால் மூடி 
பொங்குமோர் கலிபோலூற்றால், புலம்பிநொந் தழுதுகையால்
இங்கு கல்லறையில் வைக்க, இருந்தடங்கிட லானீரோ