28. இயேசுவை சிலுவையால் இறக்கினதின்பேரில்


ஆயரோ டொரு மூவேந்தர், அன்று பால் தயிர்பொன் மீறை 
நேயதூ பமுங்கையேந்தி, நிரை நின்றிறைஞ்ச வந்தோய் 
தூயரெம் பவத்தால் துஞ்சும், சிலுவையாலி றக்கப்பெற்ற
தாயாரும் மடிமேல் வைத்துத் தவித்தழத் துயரானீரோ.