ஓங்குவான் புவிமற்றுள்ள உலகை மூன்றையுமோர் கையால்,
தாங்கியே நிதந்தற்கார்க்கும், தற்பரா புமது பாவத்
தீங்கெழுந் தடர்ந்தபாரச், சிலுவையாற் றினமும் சோர்ந்து
தாங்கருந் துயரால் மூன்றாந் தரமும் வீழ்ந் திடலானீரோ.