இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

20. கண்கட்டினத்தின் பேரில்

எண்ணடங்காத கோட்டி இயேசுவே உம்மை யூதர் 
பண்ணவே நினைத்து ஒன்றாய் பாதக நீசரானோர், 
கண்ணதை சீலை கொண்டு கட்டியே அடிகள்பட்ட 
புண்ணிய இயேசுவென்னும் பூரணா அருள் செய்வீரே.