தந்தையாம் இயேசு நாதா, தாசரா றி பேர்தம்மை
நந்தயவோடே சேர்த்து, நாதனே உமது வேத,
மந்தையைக் காக்கவென்று, மகிமை சேர் பட்டமீய்ந்த
எந்தையே இயேசுவென்னும் இரட்சகா அருள் செய்வீரே