12. பாடுபடுமுன், இயேசு மாதாவிடம் விடை கேட்டல்.

ஆரண மூலமான ஆண்டவர் டியோர் பாவக் 
காரண மனைத்துந் தீர்க்கக் கருணை கொண்டுமது நேசப் 
பூரணத் தாய் முன்பாகப் போயனுபாதம் கேட்ட
ஆரண இயேசு வென்னும் வானவர், அருள் செய்வீரே