அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளம்

அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத் தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதாவுடையவுஞ் சுதனுடையவும், இஸ்பிரீத்து சாந்துடையவும் (பரிசுத்த ஆவியின்) நாமத்தினாலே,

ஆமென் சேசு.