திரித்துவ தோத்திரம்

பிதாவுக்கும், சுதனுக்கும் இஸ்பிரீத்து சாந்துவுக்கும் (பரிசுத்த ஆவிக்கும்) தோத்திரம் உண்டாகக்கடவது. ஆதியிலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் அநாதி சதாகாலமும் இருக்கும்படியே.

ஆமென் சேசு.