18. குரு நற்கருணையை உட்கொண்டபின் ஆசீர்வாதம் கொடுக்கிற மட்டும்


சேசுநாதர் பிறந்த காலந்துவக்கி நடுத்தீர்வை காலமட்டும் கிறிஸ்தவர்கள் சர்வேசுரனைத் தோத்திரஞ் செய்கிறதை எண்ணிக்கொள்.

சுவாமி! தேவரீர்பேரில் பக்தியாயிருக்கிற இத்தனையாயிரம் பேர்களைக் கண்டு நாங்களும் உமது பேரில் பக்தியாயிருந்து உம்மைத் தோத்திரம் பண்ணக் கிருபை பண்ணியருள வேணுமென்று தேவரீரை வேண்டிக் கொள்ளுகிறோம்.

ஆமென்.