ஆராதனைப் பிரகரணம் 4.

அளவில்லாத கிருபையும் பொறுமையுமுடைத்தான சர்வேசுரனாகிய இயேசுவே! மிகுந்த பக்தி சிரவணத்தடனே தேவரீரை ஆராதிக்கிறேன். தேவரீருக்கு மிகவும் அருவருப்பான எங்கள் கோபம், வர்மம், பழி முதலிய சகல அக்கிரமக்களுக்கும் பரிகாரமாக, பத்திராசனருடைய மாறாத சமாதானத்தையும், சாது அமரிக்கையையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.

ஆமென்.