3. குரு ஆயத்தத்தை (பூசை உடுப்பு) அணிந்து கொள்ளுகிற போது (Alb ஆல்ப்).


யூதர்கள் சுவாமியைப் பரிகாச இராஜாவாக ஸ்தாபித்து அவர் மேலே சிவப்புப் பட்டைத் தரித்தார்களென்று எண்ணிக் கொள்.

சுவாமி! உலகத்தாராலே வருகிற வெகுமானம் வீண் வெகுமானமென்று அதற்கு நாங்கள் ஆசைப்படாதபடி எங்களுக்கு நல்ல புத்தி தந்தருள வேணுமென்று தேவரீரை வேண்டிக் கொள்கிறோம்.

ஆமென்.