இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பலியிட வருகின்றேன் எனை பலியெனத் தருகின்றேன் ***

பலியிட வருகின்றேன் எனை பலியெனத் தருகின்றேன்
சிந்தனை சொல் செயல் உனக்காக
சிந்தும் நல்வியர்வையும் உனக்காக
மகிழ்வுடன் தருகின்றேன்

1. இயற்கை தந்த நலன்கள் இறைவன் தந்த வளங்கள்
மண்ணில் விளைந்த மணிகள் மனிதம் நாடும் மனங்கள்
மகிழ்வுடன் உன்பதம் படைக்கின்றேன்
மனம்நிறை பலியென ஏற்றிடுவாய்

2. வாழ்வில் மகிழும் கணங்கள் தாழ்ந்து வருந்தும் தருணம்
உழைப்பில் உயரும் உணர்வும்
உலகை உயர்த்தும் பணியும்