இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இதயம் இணைந்து நாங்கள் தந்தோம் இதய காணிக்கை ***

இதயம் இணைந்து நாங்கள் தந்தோம் இதய காணிக்கை
இதனை ஏற்று உனதாய் மாற்று உந்தன் பலியிலே

1. நான் வாழ உம்மைத் தந்தாய்
நலன்களால் நீ நிறைத்தாய்
இன்று என்னை அளிக்கின்றேன்
என்னை ஏற்றிடுவாய்

2. படைப்பில் உம்மை நீ நிறைத்தாய்
பகிரவே எனை அழைத்தாய்
உன் அன்பில் வாழத் துடிக்கின்றேன்
உவப்புடன் ஏற்றிடுவாய்