இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

14. கால் கழுவுதலும், நற்கருணையை உண்டாக்குதலும்.

தற்பரா இயேசு நாதா, தாசரர் றிருபேர் காலை 
நட்புடன் கழுவித் தேவ, நற்கருணை யுண்டாக்கி, 
சற்பிர சாதமாகுந் தானிதைப் புசிப்பீ ரென்று .
அற்புதம் புரிந்த தேவ, ஆண்டவா அருள் செய்வீரே.