எமை முழுதும் உமக்களிக்க எமக்கிருக்கும் ஆசைதனை எடுத்துரைக்கக் கூடிவந்தோம் ஏற்றருள்வீர் ஆண்டவரே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


எமை முழுதும் உமக்களிக்க எமக்கிருக்கும் ஆசைதனை

எடுத்துரைக்கக் கூடிவந்தோம் ஏற்றருள்வீர் ஆண்டவரே


1. இயேசுவுடன் உமை வணங்க நேசமுடன் நன்றி சொல்ல

ஆசையுடன் மன்றாட தோஷமெல்லாம் தீர்ந்திடவே


2. கல்வாரி மலைமேலே பலியான இயேசுவையே

பலியாகத் தரவந்தோம் ஏற்றருள்வீர் ஆண்டவரே