இதயமே இதயமே இறைவனைத் தேடு இகமதில் இறைவனின் புகழினைப் பாடு

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இதயமே இதயமே இறைவனைத் தேடு

இகமதில் இறைவனின் புகழினைப் பாடு


1. உந்தன் சொல்லில் புதிய உலகம் புனிதமடைந்தது

உந்தன் சொல்லில் எந்தன் உள்ளம் குணமுமடைந்தது

பாறையும் கேடயமாம் எந்தன் தந்தையே

பாதையிலே நண்பனாக நாளும் தொடருமே

இறைவனே இறைவனே இறைவனே இறைவனே


2. வானினின்று மானிடரைக் காணும் தெய்வமே

வாழ்வில் எம்மை உரிமையோடு காக்கும் நாதனே

நீதியும் நேர்மையுமாய் வழிநடத்துமே

நீங்காத அன்பிலே என்னை இணைக்குமே