பேசும் தெய்வமே பேசாத கல்லோ மரமோ அல்ல பேசும் தெய்வமே என் தெய்வம் பேசும் தெய்வமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


பேசும் தெய்வமே பேசாத கல்லோ மரமோ அல்ல

பேசும் தெய்வமே என் தெய்வம் பேசும் தெய்வமே


1. நேற்றும் இன்றும் மாறாதவர் என்றும் வாழ்கிறவர்

மாறாதவர் வாழ்கிறவர் மாறாதவர் என்றும் வாழ்கிறவர்

அவர்தான் இயேசு என் தெய்வம்


2. இதுதான் வழி என்று குரல் கொடுப்பார்

கூடவே நடந்திடுவார்

குரல் கொடுப்பார் நடந்திடுவார்

குரல் கொடுப்பார் என்னோடு நடந்திடுவார்