உம்மை ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம் இயேசுவே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உம்மை ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்

உம்மை ஆராதிக்கின்றோம் இயேசுவே


1. நாளும் பொழுதும் என் வாழ்வு எல்லாம்


2. வானக உணவே ஜீவ அப்பமே


3. வழியும் ஒளியும் வாழ்வும் இயேசுவே


4. தேடிவந்து தேற்றும் தெய்வமே


5. கலங்கும் வேளை காக்கும் இயேசுவே