இயேசுவே இயேசுவே என்னோடு பேசுமே இயேசுவே இயேசுவே என்னோடு வாழுமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசுவே இயேசுவே என்னோடு பேசுமே

இயேசுவே இயேசுவே என்னோடு வாழுமே

உந்தன் உறவு எனக்குப் போதுமே

உயிரே உறவே வாருமே


1. விழியில் எனைப் பதித்தாய் வழியில் உடன் நடந்தாய்

நிழலாய் எனைத் தொடர்ந்தாய் நிஜமாய் அன்பை ஈந்தாய்

சிறகில் அரவணைத்தாய் நினைவாற்றில் சுமந்தேன்

வாழ்வும் வழியும் எனக்கு நீ

உறவை வளர்க்கும் அமுதம் நீ


2. அன்பே அருளமுதே வாழ்வின் ஒளிவிளக்கே

கண்ணின் இமையானாய் கரத்தில் பெயர் பொறித்தாய்

தாய்போல் எனைக் காத்தாய் சேயாய் நான் வாழ்வேன்