என் பிழையெல்லாம் பொறுத்தருள்வாய்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் பிழையெல்லாம் பொறுத்தருள்வாய் - 2(2)


1. செந்நீர் வேர்வை சொரிந்தவரே என் ...


2. புண்படக் கசையால் துடித்தவரே என் ...


3. முள்முடி சூடிய மன்னவரே என் ...


4. துன்பச் சிலுவை சுமந்தவரே என் ...


5. தன்னுயிர் தியாகம் புரிந்தவரே என் ...


6. மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தவரே என் ...


7. நற்கருணை வாழ் நல்லவரே என் ...