ஜீவிய புனலின் ஊற்றே மாசகற்றும் சுனையே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 

ஜீவிய புனலின் ஊற்றே மாசகற்றும் சுனையே

வாடித் தவிக்கும் அம்மாந்தர் வாட்டம் தவிர்அமுதே

தீனர் பாவ மருந்தானீர் தேவ தூதர் விருந்தே

ஞான ஜீவ அப்பமானீர் வானோர் வாழ்த்தும் தேவனே

1. தூதர் துதிக்கும் தெய்வீகா பூதலத்தில் வசிக்க

அன்பினால் அப்பமான ஆச்சர்ய நல் ஆயனே

தீனர் பாவ மருந்தானீர் தேவ தூதர் விருந்தே

ஞான ஜீவ அப்பமானீர் வானோர் வாழ்த்தும் தேவனே