என் இதயம் என் இதயம் எழுந்து வாருமே என் நிறைகள் என் குறைகள் பகிர்ந்து கொள்ளுமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் இதயம் என் இதயம் எழுந்து வாருமே

என் நிறைகள் என் குறைகள் பகிர்ந்து கொள்ளுமே

என் மனதில் என் நினைவில் நிலைத்து நில்லுமே

என் அருகில் நிதம் இருந்து வழிநடத்துமே


1. இன்பம் பெருகும் போது அதைப் பகிர்ந்து கொள்ள வா

துன்பம் வரும் போது நீ தோள்கொடுக்க வா

இனிமை பொங்கும் போது இணைந்து மகிழ வா

இன்னல் அணுகும்போது கை கொடுக்க வா

அப்ப வடிவில் வா வார்த்தை வடிவில் வா

அன்பு வழியில் வா அயலான் வழியில் வா (2)


2. சோதனையின் போது சொந்தமாக வா

வேதனையின் போது தாங்கிக் கொள்ள வா

பாவம் செய்யும்போது தடுத்து நிறுத்த வா

பயந்து ஒளியும் போது பாதுகாக்க வா

அப்ப வடிவில் வா...