பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே மூவுலகின் தேவனாகிய ஆண்டவர்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே

மூவுலகின் தேவனாகிய ஆண்டவர்

வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்துள்ளன

உன்னதங்களிலே ஓசான்னா

ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவரே

உன்னதங்களிலே ஓசான்னா