♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
வானவர் இசையில் வாழ்த்தொலி கேட்டு
மன்னவனே துயிலாய் - 2
1. அமைதியான இரவு நம் அமலன் பிறந்த இரவு
இறைவன் கொண்ட துறவு நம் இதயம் வென்ற உறவு
ஆராரிராரோ ஆராரிராரோ - 2
2. அன்பென்னும் மரி வித்து அருளெனும் மணம் விடுத்து - 2
இறைமகன் பிறந்திருக்க இமையெல்லாம் விழித்திருக்கும்