வாழ்வை அளிக்கும் வல்லவா தாழ்ந்த என்னுள்ளமே வாழ்வின் ஒளியை ஏற்றவே எழுந்து வாருமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வாழ்வை அளிக்கும் வல்லவா தாழ்ந்த என்னுள்ளமே

வாழ்வின் ஒளியை ஏற்றவே எழுந்து வாருமே (2)


1. ஏனோ இந்த பாசமே ஏழை என்னிடமே - 2

எண்ணில்லாத பாவமே புரிந்த பாவிமேல்


2. உலகம் யாவும் வெறுமையே உமையாம் பெறும் போது (2)

உறவு என்று இல்லையே - உன் உறவு வந்ததால்