மாதாவின் சிறந்த பத்து புண்ணியங்கள்

1. ஆழ்ந்த தாழ்ச்சி

2. உயிருள்ள விசுவாசம்

3. கேள்வியற்ற கீழ்படிதல்

4. இடைவிடா ஜெபம்

5. யாவற்றிலும் பரித்தியாகம்

6. தெய்வீகத் தூய்மை

7. பற்றியெரியும் சிநேகம்

8. இறுதிவரை சென்ற பொறுமை

9. சம்மனசுக்குறிய சாந்தம்

10. தெய்வீக ஞானம்


அருள் நிறைந்த மரியே வாழ்க !!!!