ஆவியானவரே அன்பின் ஆவியானவரே இப்போ வாரும் இறங்கி வாரும் எங்கள் மத்தியிலே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

இப்போ வாரும் இறங்கி வாரும் எங்கள் மத்தியிலே -2


1. சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே

ஆத்மதாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே


2. உமது வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே

எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே


3. ஆண்டவன் ஆவி என்மேல் எழுந்து வந்துள்ளார்

அபிசேகம் செய்து இறைவனின் சாயலை

எனக்கு வழங்கியுள்ளார்